Saturday, 8 February 2014

building painting contract in tamilnadu

எங்கள் பெய்ன்ட்  அலுவலகம் கடலூரில் உள்ளது நாங்கள் கடந்த 15 வருடத்திற்கு மேலாக கட்டிட திற்க்கு பெய்ண்டிங் வேலையை சிறப்பாக செய்து வருகிறோம் எங்கள் மணி பெய்ண்டிங் கம்பெனி யில் 80 வேலையாட்கள் உள்ளனர் அதில் 40 திற்கும் மேற்பட்டோர் 20 வருடத்திற்கும் மேலாக பெய்ண்டிங் தொழிலை செய்து வருகின்றனர்

நாங்கள் ஒரு கட்டிடத்திற்கு செய்யும் வேலைகள்

சுவர் வேலைகள் 

1. சுவருக்கு வெள்ளை அடித்தல்

2. சுவருக்கு பிரேமர்  அடித்தல்


3. சுவருக்கு பட்டி பார்த்தல்

4. சுவருக்கு கலர் அடித்தல்



மரபெய்ன்ட் வேலைகள் 

1.கதவு ஜன்னல் மற்றும் கிரில் களுக்கு பிரேமர்  அடித்தல் 

2. கதவு ஜன்னல்களுக்கு பட்டி பார்த்தல் 

3. கதவு ஜன்னல் மற்றும் கிரில் களுக்குஆயில் பெய்ன்ட் கலர் அடித்தல் 

மர பாலிஷ் வேலைகள் 

1. மரத்தாலான அணைத்து விதமான பொருள்களுக்கும் பாலிஷ் பண்ணுதல்

மேலே குறிப்பிட்ட அணைத்து வேலைகளிலும் எங்கள் கம்பெனியில் உள்ள ஆட்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள்

எங்களை தொடர்புகொள்ள  99528 59767, 96883 28508

அல்லது எங்கள் மெயிலின் மூலமாகவும் தொடர்புகொள்ளலாம் எங்களது மெயில் muruganmk4@gmail.com



No comments:

Post a Comment